மூன்றில் உள்ள நான்கு
1-தனுஷ் மீண்டும் சய்க்கோவாக நடித்திருக்கும் படம்
2-ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பு வராது என்று மீண்டும் காட்டிய படம்
3-இயக்குனராக ஐஸ்வர்யா எந்த இடத்திலும் தனித்துவமாக தெரியாத படம்
4-அனிருத்தின் பின்னணி இசைக்காகவும் பாடல்களுக்க்காகவுமே பார்க்கலாம் என்று பேசவைத்த படம்
0 comments:
Post a Comment