ஓகே........ ஓகே........ நல்லாத்தான் இருக்கு ஓகே........ ஓகே........
புதுசா காதல் வயப்படுறவங்க சொல்வாங்களே" அவளை ஏன் பார்க்குறேன்னு புரியல
ஆனா புடிச்சு இருக்கு பார்த்தா என்னையே மறக்குறேனு" அந்த மாதிரி ஏன்
பார்க்கிறோம் எதற்காக பார்க்கிறோம் என்று தெரியாமலேயே விரும்பி பார்க்க
வைத்திருக்கின்றார்கள். உதயநிதிக்கு இயல்பாகவே நடிப்பு வந்திருக்கு
சந்தானம் இந்த வருஷம் இனி படம் பண்ணவே தேவையில்ல என்றளவுக்கு தீனி
போட்டிருக்கின்றார். வேணாம் மச்சான் வேணாம் திரையரங்கிலும் அப்ளாஸ்,
ஹரிஷின் வழக்கமான மெட்டுக்கள் அனால் வழக்கம் போல ரசிக்க வைத்துவிட்டார்.
ஐயோ என ஏங்கவைக்கும் ஹன்சிகா
என்று படம் முழுக்க சந்தோசம் சந்தோசமாக பொழுதை கழிக்க செம படம் , குறைகள்
நிறைய ஆனால் சொல்ல மனசே வரல காரணம் படம் முடியும் வரை அப்படி ஒரு சிரிப்பு
மழை ( சிரிக்க வச்சு சந்தோஷ பட வைக்குரவங்கள எப்டிங்க குறை சொல்றது ?)
பி கு - சிவா மனசுல சக்திக்காக இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை தேர்வு செய்திருப்பார் அந்த படத்தில் சிவா கதாபாத்திரத்தை ராஜேஷ் என்ன விதத்தில் உருவாக்கினாரோ அதே முறையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவும் , இப்போ ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்திருக்கும் உதய நிதியும். ஆனால் இருவராலும் ஜீவா அளவுக்கு அந்த கதாபாத்திரத்திட்கு உயிர் கொடுக்க முடியவில்லை

0 comments:
Post a Comment