படிச்சு பாருங்க என் மொழிகள் -பகுதி 1
பழமொழிகள் , முது மொழிகள் , புதுமொழிகள் என்று நிறைய இவை என் மொழிகள் முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்டவைஓடும் நதிக்கு தேக்கம் கிடையாது ஊக்கம்தான் உண்டு
வெற்றி என்பது இமயத்தில் அல்ல உன் இமைப்புள்ளியில் இருக்கிறது வெற்றி
வேகம் எடுப்பது உடலுக்கு நல்லது
விவேகம் எடுப்பது உள்ளத்துக்கு நல்லது
எல்லா கலைகளும் பயிற்ச்சியினால் வரும்
வெற்றிக்கலை மட்டும் முயற்சியினால் வரும்..
ஏட்டுக்கல்வி உயரத்தை தரும்
அனுபவக்கல்வி உரத்தை தரும்
""""வெற்றி என்பது இமயத்தில் அல்ல உன் இமைப்புள்ளியில் இருக்கிறது வெற்றி""""
ReplyDeletenice... ala molikalum arumai....
This comment has been removed by the author.
ReplyDeleteஎல்லா கலைகளும் பயிற்ச்சியினால் வரும்
ReplyDeleteவெற்றி மட்டும் முயற்சியினால் வரும்..
nice anna..........nice lines
எல்லோருக்குமே நன்றிகள்
ReplyDeleteவெற்றி என்பது இமயத்தில் அல்ல உன் இமைப்புள்ளியில் இருக்கிறது வெற்றி
ReplyDeleteungal mozhikal super anna
Nice lines anna...
ReplyDeletesuperb anna
ReplyDelete