Wednesday, December 26, 2012

"வதன நூல் வதை நூல் ஆன கதை "

என் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா  தப்பான தகவல் அனுப்புறது ? தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..

3 comments :

  1. வருத்தம் வேண்டாம் கிரிஷ் அவர்களே.....உங்களை போன்ற பிரபலங்களுக்கு இப்படி நடப்பது சகஜம்...நாம தானே கவனமாக இருக்கோணும்.

    உங்கள் நலனில் அக்கறை உள்ள மற்ற நண்பர்ளுக்காக நீங்கள் விரைவில் முகபுத்தகத்தில் 'ACTIVE' ஆக வேண்டும்.

    பின் குறிப்பு:
    எங்க தரப்பில் இருந்து யாரும் 'hack' பண்ண வாய்ப்பில்லை அதற்கு அவசியமுமில்லை...

    இதுபோன்ற பிரச்சினைகள் உங்கள் சிந்தனையை சிதைக்காமல் இருக்க நாங்க ஆண்டவனை பிராத்திக்கிறோம்...

    உங்க உடம்பையும் மனசையும் பத்திரமா பார்த்துக்கங்கோ

    பிரியமுடன் சகி (பிரியசகி)

    ReplyDelete
  2. Ohhh anna, that's a tragedy. Hope you come on some other social media, other than fb. God bless

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்