Wednesday, January 19, 2011

சுழியம் ..



முழுக்க முழுக்க எனது கற்பனையில் உருவான மர்மங்களின் விவரணம் ஒன்று அலைவெளிக்கு செல்ல இருக்கிறது... " சுழியம்" இன்று இரவு 9.30. க்கு சக்தி f.m வானொலியில் ஒலிபரப்பாகிறது ...ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி இது .... கேட்பவர்கள் யாராவது இருந்தால் விமர்சனங்களை தரவும்

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்