"படிக்காதீங்க அடிக்காதீங்க "
கொஞ்சம் ஒரு மாதிரியான ஜோக்படிக்கிரீங்கலா? திட்டமாட்டீங்களே?
இடம் - முதலிரவு அரை பாத்திரங்கள் - கணவன் மனைவி
காட்சி - பாலுடன் மனைவி உள்ளே வருகிறாள் , கணவன் அருகில் அமர்கிறாள் இருவரும் ஒருவரை ஒருவர்..................... ஒருவரை ஒருவர்............................ ஒருவரை ஒருவர் ........பார்த்துக்கொள்கின்றனர் ..(ஹீ ஹெஈ )
அப்போது ...
கணவன் - அன்பே உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?
மனைவி - ஹ்ம்ம்ம்
கணவன் - அது அது........ கல்யாணத்துக்கு முன்னால உன் இதயத்தை யாராவது தொட்டு இருக்காங்களா?
மனைவி - அது .... வந்து ...சீ போங்க....
கணவன் - என்கிட்டதானே சொல்லு ....
மனைவி - நீங்க வேர அத மட்டும்தான் இன்னும் எவனுமே தொடல ஏங்க அப்டி?
ஓடினான் ஓடினான் .....விடியும் வரை ஓடினான் .....
சீ போங்க கிருஷ்ணா...
ReplyDeleteha ha ha .ஆனா இது சிந்திக்கவும் வேண்டிய விடயம் ..இதை இன்னொரு அர்த்தமாகவும் எடுக்கலாம்.இதயத்தை தொடும் அளவுக்கு ஒரு சிறந்த ஆண் மகனை அவள் ஆது வரை பார்த்ததில்லை எனவும் அர்த்தம் கொள்ளலாம்..தவறாக எண்ணுவதற்கு அவசியமில்லை என்ன??????
ReplyDeleteநல்லதொரு ஒரு சிந்தனை.... உண்மையும் கூட.....
Deletepodaaaaangggggggggggggggg..........
ReplyDelete