நான் ஒரு விபச்சாரி
"நேற்றுவரை இரவிரவாக படுக்கையில் பக்கம் பக்கமாக தன்னை உரித்து என்னை அனுபவித்த புரட்சியாளன் சேகுவேராவின் வரலாறு போய் இன்று என் படுக்கையில் பிடல் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு .. நாளை கல்பனா சாவ்லா ,நாளை மறுதினம் வேறு யாரோ நூல்களை பொருத்தமட்டில் நானும் ஒரு விபச்சாரிதான் ....
ஆஹா அற்புதம்..............நானும் ஒரு விபச்சாரிதான்..................தப்பாக கருதவேண்டாம்..................நேற்று வரை நூல்கள்...........இப்பொழுது இசை, பாடல்கள்................
ReplyDeleteநானும் ஒரு விபச்சாரியாக மாறுகிறேன் என்று மட்டும் புரிகிறது.....ஆனால் இந்த வார்த்தையை சொல்லும் போது மனதில ஏதோ செய்கிறது அது மட்டும் புரியவில்லை
ReplyDelete