சிலுக்கின் பார்வை, கவர்ச்சி, இதழ் அசைவு, என்று
எதையுமே வித்யா பாலனால் ஈடுகட்ட முடியவில்லை ஏன் நெருங்கவே முடியவில்லை.
ஆனால் நடிப்பில் சில்ல்கை பல மடங்கு தோற்கடித்துவிட்டார். மிரள வைக்கும்
உழைப்பு . இந்த படத்தை வித்யாபாலனை தவிர யாராலும் இவ்வளவு நேர்த்தியாக
செய்திருக்க முடியாது.
0 comments:
Post a Comment