"இசைகேட்டு வளர்ந்தேன் "
"இவரின் பாடல்கள்தான் சிறந்தது அவரின் பாடல்கள்தான் சிறந்தது என்று என் காதுபட பலர் சண்டைப்பிடிக்கிறார்கள் என்னால் 1950 களில் இருந்து இன்று வரை உள்ள எத்தனையோ பாடல்களை ரசிக்கமுடிகிறது .... நல்ல இசை என்பதை இசையமைப்பாளர் நிர்ணயிப்பதில்லை அது கேட்பவனின் காதினாலும் மனதினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது "
நல்ல இசை கேட்பவனின் காதினாலும் மனதினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது...
ReplyDelete"நல்ல இசை என்பதை இசையமைப்பாளர் நிர்ணயிப்பதில்லை அது கேட்பவனின் காதினாலும் மனதினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது" முற்றிலும் உண்மை.... ...
ReplyDelete