விருது
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்சங்கம் நடாத்திய முத்தமிழ் விழாவில் ... சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளரும் ,
வானொலி நாடக இயக்குனருமான .திரு ஆ .ராஜ்மோகன் அவர்களுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது .... இலங்கையில் வானொலி துறையில் ஒருவருக்கு இவ்வாறான விருதுகள் கிடைப்பது என்பது மிக அபூர்வமான விடயம்
உண்மையில் இந்த விருது இவருக்கு கிடைத்தமை விருதுக்கு மட்டுமல்ல விருதை அளித்தவர்களுக்கும் கிடைத்த பெருமையாகவே நான் சொல்வேன் அப்படி நான் சொல்வதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன் .... அதற்கு முன்னாள்
யார் இந்த ராஜ்மோகன் ?
எதற்காக இவருக்கு இப்படி விருது வழங்கப்படவேண்டும் ?
அப்படி என்ன மற்றவர்கள் செய்யாததை ( இலங்கையின் வானொலி அறிவிப்பாளர்கள் ) இவர் செய்து விட்டார் ?
விரைவில் ,.நட்சத்திரவீதியில்..............
அப்படி என்ன மற்றவர்கள் செய்யாததை (இலங்கையின் வானொலி அறிவிப்பாளர்கள்) இவர் செய்து விட்டார் ? i want answer for this question...plz post quickly anna....
ReplyDeleteஅப்படி என்ன மற்றவர்கள் செய்யாததை (இலங்கையின் வானொலி அறிவிப்பாளர்கள்) இவர் செய்து விட்டார்? பதில் எங்களுக்கு தெரியும் அண்ணா.இருந்தாலும் நீங்க சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDelete