ஹி ஹீ ஹி ஹீ .....
எங்கள் அலுவலக வளாகத்தில் எப்போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசங்களுக்கும் பரபரப்பிற்கும் கொஞ்சமும் குறைவிருக்காது விளையாட்டாக பேசும் பல விடயங்கள் வானொலியில் நிகழ்சிகளாக படைத்து மக்களிடம் வரவேற்பும் பெரும் அனுபவங்களும் அலாதியானவை
சம காலத்தில் நடக்கும் கடுமையான விடயங்களைக்கூட வெகு நகைச்சுவையாக சமைத்து கொடுப்பதில்
எங்கள் ராஜ் அண்ணாவுக்கு நிகர் அவர்தான் எனக்கு அவர் குரு என்பதால் பல விடயங்களை கற்றுக்கொடுப்பார் அப்படி ஒருநாள் நடந்த ஒரு சுவாரஷ்யமான உரையாடல்
நான் - அண்ணா அது என்ன சாகசத்தொடர்?
ராஜ் - க்ரிஷ் கவனிச்சுக்கோ யானை நடக்கிறது தொடர் ,
யானை ஓடுகிறது வீரத்தொடர்
அதே யானை பறக்கிறது சாகசத்தொடர்
( எனக்கு புரியிரா மாதிரி சொல்லுராராமாம் நான் தலையாட்டிக்கொண்டிருக்கிறேன் எங்கிருந்தோ வந்த சக அறிவிப்பாளர் பிரசாந்த் விட்டாரே ஒரு கமெண்ட் ...)
பிரசாந்த் - ராஜ் அப்ப யானை அழுகிறது மெகா சீரியலாடா ??????????
"எனக்கு புரியிரா மாதிரி சொல்லுராராமாம் நான் தலையாட்டிக்கொண்டிருக்கிறேன்"
ReplyDeleteஎனக்கு புரியவே இல்லையே......