T.V .க்கு போயிட்டோம்ல ?
என் கடந்த பதிவு ஐம்பதாவது பதிவு அதுவே இப்போதுதான் நிணைவுக்கு வந்தது அது ஒருபுறம் இருக்க ஆகஸ்ட்டு மாதம் முதலாம் (2011/08/01) திகதி ஊடகத்துறையின் இன்னொரு பரிமாணத்துக்குள் உள்வாங்கப்பட்டேன் இதுவரை குரலில் மட்டுமே வித்தை காட்ட கிடைத்த எனக்கு காட்சி ஊடகத்திலும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதிலும் சக்தி டி வீ யில் இந்த அறிமுகம் இலகுவில் கிடைக்கமுடியாத ஒன்று காலை நேர நிகழ்ச்சியான good morning srilanka வில் முகத்தை எல்லோரும் கதற கதற காட்டிவிட்டேன் நீண்டகால கனவு என்பதால் இந்த வாய்ப்பையும் இறுகப்பிடித்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு வழங்க பலவாறு முயற்சி செய்த கஜமுகன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் ! (ஆனாலும் கஜமுகன் அண்ணாவுக்கு தைரியம் ரொம்ப அதிகம்தான் என்னையெல்லாம் தொலைக்காட்சில காட்ட ஒரு தைரியம் வேணும் இல்ல ???)...ஆனாலும் ஒரு சின்ன கவலை அப்பா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பார் ஹ்ம்ம்ம் ...............
அப்பா சந்தோசபட்டாலும் நாங்க சந்தோஷ பட்டாலும் ஒன்னு தானே அண்ணா. உங்க அப்பா சொர்கவாசலில் இருந்து எப்பொதும் ஆசிர்வதிப்பர் உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைவார்.(because he has given the greatest & humble man to the world )
ReplyDeleteவாழ்த்துக்கள் தங்கள் வெற்றிப்பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete